நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது. இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் சொல்வதில்லை. தனிப்பட்ட விசயங்களைப் பற்றிப்












