மிகவும் உணர்வுப் பூர்வமான விசயங்களை விளையாட்டாக அணுகுவதே இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் உத்தி என்று நினைத்துப் பயணிக்கும் ஹிப்ஹாப் தமிழாவின் படங்களின் வரிசையில் இன்றொன்று சிவகுமாரின் சபதம். காஞ்சிபுரத்தில் பாரம்பரியமான பட்டு நெசவாளர் ஒருவர் கதை நாயகன். அவர் மகனுக்குத் திருமணம் நடக்கும் அதே












