Home Posts tagged Aswins
செய்திக் குறிப்புகள்

அஸ்வின்ஸ் படத்தின் வெற்றி ஸ்பெஷலானது – வசந்த்ரவி நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பைப் படக்குழுவினர் நடத்தினர். இதில், படத்தின் டிசைனர் சிவா பேசியதாவது….. ‘அஸ்வின்ஸ்’ எனக்கு