Home Posts tagged Aswin
விமர்சனம்

செம்பி – திரைப்பட விமர்சனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயி (கோவைசரளா) பேத்தி செம்பி (நிலா) ஆகியோர் தேன்,காட்டுமுட்டை உள்ளிட்ட பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பேத்தி செம்பியைப் படிக்க வைத்து மருத்துவராக்க வேண்டுமென்பது பாட்டியின் கனவு. ஒருநாள் சிறுமி செம்பிக்கு
விமர்சனம்

சேத்துமான் விமர்சனம் – ஏ.ஆர்.ரகுமானுக்கொரு வேண்டுகோள்

வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான். இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை விட்டுவிட? தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை