Home Posts tagged Asthram
விமர்சனம்

அஸ்திரம் – திரைப்பட விமர்சனம்

மர்மமான முறையில் நடக்கும் தற்கொலைகள் குறித்து காவல்துறை விசாரணை நடக்கிறது? அதில் வெளிப்பட்ட உண்மை என்ன? என்பதை திகிலுடனும் விறுவிறுப்புடனும் சொல்ல முயன்றிருக்கும் படம் அஸ்திரம். காவல்துறை அதிகாரியான நாயகன் ஷாம்,காவல்துறையில் இருந்து கொண்டே விசாரித்தால் அது சாதாரணமாகிப் போய்விடும் என்பதால்
செய்திக் குறிப்புகள்

மீண்டும் வருகிறார் ஷாம் – அனைவரையும் ஈர்த்த அஸ்திரம்

ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் அஸ்திரம்.இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது. மாடலிங்