October 17, 2026
Home Posts tagged AST Films LLP
Uncategorized

யோகிபாபு நடித்துள்ள குய்கோ – நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ்

எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதியிருந்தவர் அருள்செழியன்.இவர், ஜூனியர்விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் புகழ்பெற்றவர் . இப்போது,விதார்த், யோகிபாபு ஆகியோரைக் கதாநாயகர்களாக
சினிமா செய்திகள்

அருள்செழியன் இயக்கும் குய்கோ – முதல்பார்வையை வெளியிட்டார் விஜய்சேதுபதி

விகடன் குழுமம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் பத்திரிகையாளராகப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார். அதன்பின்,விதார்த், யோகிபாபுவை ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.