Home Posts tagged Ashish Singh
சினிமா செய்திகள்

புத்துயிர் பெறும் லைகா – புதிய தலைமைச்செயல்அதிகாரி நியமனம்

ஈழத்தமிழர் சுபாஸ்கரனைத் தலைவராகக் கொண்ட திரைப்பட நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ். 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்தது அந்நிறுவனம். அதன்பின் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய கதாநாயகர்களை வைத்துப் படம் தயாரிக்கும் முன்னணி