Home Posts tagged Asha
செய்திக் குறிப்புகள்

யார் தடுத்தாலும் தீபாவளியன்று படம் வரும் – மரிஜூவானா படக்குழு அதிரடி

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்கங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்திருக்கும் நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச்சிக்கல்களைத் தீர்க்க திரையுலக சங்கங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு தடையாக இருந்தாலும் சரி, யார் தடுத்தாலும்