Home Posts tagged Aruvi madhan
செய்திக் குறிப்புகள்

நடிகர் அருவி மதன் இயக்குநரானார் – விவரம்

‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மதன். அதன்பின் அவர் அருவி மதன் என்றே அழைக்கப்பட்டார். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’,
விமர்சனம்

அயலி – இணையத் தொடர் விமர்சனம்

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல பாதிப்புகள் ஆகியனவற்றை அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள். 1990 இல் அந்த ஊரில்