நடிகர்திலகம் சிவாஜிகணேசன், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் திரையரங்குகள் கட்டினார். ஒரு திரையரங்குக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு திரையரங்குக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டினார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக. டி.ராஜேந்தர் இருக்கிறார். அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக
தமிழ்த்திரைப்படத் துறையை ஆட்டுவிக்கும் முக்கிய அமைப்பு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். இச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (டிசம்பர் 22 ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு,














