சென்னை போரூர் அருகே பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள திரைப்படப் படப்பிடிப்புக்கான அர்ங்கம் ஏஆர்எஸ் கார்டன். பிரபல நடிகைகள் அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் அம்மா சரஸ்வதி ஆகியோர் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ. சென்னையில் வாகினி உட்பட பல படப்பிடிப்பு அரங்குகள்












