September 21, 2026
Home Posts tagged Arjundass
விமர்சனம்

ஒன்ஸ்மோர் – திரைப்பட விமர்சனம்

இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார். தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது
விமர்சனம்

மாஸ்டர் – திரைப்பட விமர்சனம்

கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம்.   போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
சினிமா செய்திகள்

நேரடியாக இணையத்தில் படம் வெளியீடு – அட்லி முடிவால் சர்ச்சை

இயக்குநர் அட்லி, புது இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தகாரம் எனும் படத்தை வெளியிடுவதாக ஏப்ரல் 12 ஆம் தேதி அறிவித்தார். அதன் முன்னோட்டம் ஏப்ரல் 14 அன்று வெளியானது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அந்தகாரம் என்றால் கும்மிருட்டு என்று பொருள். பார்வையற்ற