குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச்
திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி,இயக்குநர் மிஷ்கின், பாவெல் நவகீதன்,













