Home Posts tagged Aravindan
விமர்சனம்

மிக மிக அவசரம் – திரைப்பட விமர்சனம்

பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம். மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது. தனக்குக்