Home Posts tagged APV Maran
Uncategorized செய்திக் குறிப்புகள்

இந்தவருடம் வரும் 15 புதுஹீரோக்களில் முக்கியமானவர் அஜய் – மணிமாறன் பாராட்டு

அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 15 அன்று நடைபெற்றது. ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்தபடத்தில் அஜய் கார்த்தி,அஞ்சனா நேத்ரன்,நட்டி நட்ராஜ்,
செய்திக் குறிப்புகள்

டாடா படைப்பாளிகளின் புதியபடம் – இன்று தொடக்கம்

ஏராளமான படங்களில் நிரவாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருப்பவர் ஏபிவி.மாறன். இவர் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி.மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அறிமுக