இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 38 ஆவத் படமாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் பூசை 2019 ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்
மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,











