Home Posts tagged Apologies
சினிமா செய்திகள்

சர்ச்சைப் பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார் குஷ்பு

கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின்