Home Posts tagged Aparna Balamurali
விமர்சனம்

ராயன் – திரைப்பட விமர்சனம்

கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தில் அமலாபால்

நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம் தொடங்கவிருக்கிறது.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நாயகனாக
செய்திக் குறிப்புகள்

நித்தம் ஒரு வானம் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கவேண்டும் – ஏன்?

நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் பசம் நித்தம் ஒரு வானம். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்தப்படத்தை அறிமுக
விமர்சனம்

வீட்ல விசேசம் – திரைப்பட விமர்சனம்

2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’. தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண
விமர்சனம்

தீதும் நன்றும் – திரைப்பட விமர்சனம்

நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம். ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ்  ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார். சிறையில் இருந்து இருவரும் வெளிவந்தபின்பும் சந்தீப்ராஜின் துரோகத்தால் நண்பர்கள் வாழ்க்கையே
சினிமா செய்திகள்

சூரரைப்போற்று நாயகி அபர்ணாபாலமுரளியின் அடாவடி – வருந்தும் இயக்குநர்

நாளைய இயக்குநர் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற ராசு ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள படம் தீதும் நன்றும். சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ளார். இயக்குநர் ராசு ரஞ்சித், ஈசன் ஆகியோர் நாயகர்களாகவும் சந்தீப் ராஜ் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளனர். படத்தில் ஈசன் ஜோடியாக கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ராசு ரஞ்சித் ஜோடியாக லிஜிமோல் ஜோஸ் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி சூர்யா
செய்திக் குறிப்புகள்

கமலிடமிருந்த ஆஸ்கர் நாயகன் பெருமையைப் பறித்த சூர்யா

உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள். இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த்
விமர்சனம்

சூரரைப் போற்று – திரைப்பட விமர்சனம்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார். 29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார். முதலில் விவசாயம் அதன்பின்
செய்திக் குறிப்புகள்

சூர்ரைப்போற்று படத்தைப் பார்க்கத் தூண்டும் 4 காரணங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள். இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது. ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத்
செய்திக் குறிப்புகள்

பாலா அமீர் கவுதம் மேனன் வரிசையில் சுதா கொங்கரா – சூர்யாவின் மனந்திறந்த பேட்டி

ஒரு சில படங்களின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக்