திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் கண்ணாடி. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 1 அன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:- உள்குத்து படம்











