Home Posts tagged Anvar rasheed
விமர்சனம்

நிலை மறந்தவன் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சி காரணமாக இப்போது இந்திய ஒன்றியம் என்றழைக்கப்படும் நிலப்பகுதிக்குள் கிறித்துவ மதமும் வந்தது. அன்பு கருணை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட அந்த மதத்தைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் வெகுமக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்கினார்கள். அதனால் அந்த மதத்தின்பால் பற்றுக்