Home Posts tagged Anjana
செய்திக் குறிப்புகள்

டாடா படைப்பாளிகளின் புதியபடம் – இன்று தொடக்கம்

ஏராளமான படங்களில் நிரவாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருப்பவர் ஏபிவி.மாறன். இவர் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி.மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ்
விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரைப்பட விமர்சனம்

இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வருவாங்களா? – நாயகன் துருவா கலகல பேச்சு

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள இந்தப்படத்தில், ‘திலகர்’ துருவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி,