Home Posts tagged Anirudh.Lyca
Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – விரைவில் அறிவிப்பு

ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன