Home Posts tagged Anil V.Nagenthran
விமர்சனம்

வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்

1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி