ரெட் ஃப்ளவர் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார்.இவர்களோடு நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன்,ஜான் விஜய்,அஜய் ரத்தினம்,லீலா சாம்சன்,டி.எம்.கார்த்திக்,கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய்,மோகன் ராம்,யோக்ஜேபி மற்றும்












