நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(பிப்ரவரி 19)அதிகாலை அவர் உயிர்
கைபேசித் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அது என்ன சிக்கல்? அதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லுகிற படம்தான் அல்டி. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகி மனிஷாஜித்தோடு காதல்பாடல் பாடுவதால் இவர் நாயகன். மற்றபடி அவருக்கு முக்கியத்துவம்













