October 14, 2026
Home Posts tagged Anbe dayana
செய்திக் குறிப்புகள்

உண்மையான படைப்பாளியின் முழுமையான கமர்சியல் படம் – விவரம்

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா. இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு