February 18, 2026
Home Posts tagged Anbariv
சினிமா செய்திகள்

இனி தயாரிப்பு இல்லை – கமல் 237 படம் கைவிடப்பட்டது?

நடிகர் கமலின் 234 ஆவது படம் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப்.235 ஆவது படமாக தெலுங்குநடிகர் பிரபாஸின் கல்கி யும், 236 ஆவது படமாக இந்தியன் 3 ஆகியவை இருக்கின்றன. கமலின் ‘237’ ஆவது படம் குறித்த அறிவிப்பு 2024 சனவரி 12 அன்று வெளியானது.அந்த அறிவிப்பில், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
சினிமா செய்திகள்

அன்பறிவ் அடாவடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

தமிழ்த்திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் இரட்டையர்கள்.அன்புமணி அறிவுமணி ஆகிய இருவரும் இணைந்து அன்பறிவ் என்கிற பெயரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது பணியாற்றும் படங்களைப்
விமர்சனம்

கட்டாகுஸ்தி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை.  அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் வீராங்கனை என்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஆயிரம் பொய்
செய்திக் குறிப்புகள்

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் அன்பறிவ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் ஆகிய இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும்
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் எடுத்த அதிரடி முடிவு – நல்ல பலன் தருமா?

இயக்குநர் சசிகுமார் நடிகரான பின்பு, கிராமத்து நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. இப்போது, அவருடைய திரைப்பயணத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம்
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் உடன் ஒரு சந்திப்பு

பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானார்கள் அன்புறிவ் என்கிற இரட்டையர்கள். மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து இதுவரை 95 க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக