இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. இப்படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். முனீஸ்காந்த், தீபா, சசிலயா,
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை
ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. ராபின்சன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில்
ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம். ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது வித்தியாசமான வேடம். எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.















