பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி.
சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படம் ‘இடியட்’. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி மரியா மற்றும் மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி














