நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப்
சுமார் 600 கோடி செலவில் தயாராகியிருக்கும் முதல் இந்தியப்படம் 2 ஓ. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார்,ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர்













