September 26, 2026
Home Posts tagged AmshanKumar
விமர்சனம்

மனுஷங்கடா – திரைப்பட விமர்சனம்

மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து சனவரி 3–2016 ஆம் தேதி மரணமடைந்தார். மழை காரணமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொதுப்பாதை வழியாக, உடலை எடுத்துச்செல்ல கோரிக்கை விடுத்து