Home Posts tagged Amaram
செய்திக் குறிப்புகள்

சின்ன செலவில் பிரமாண்ட படம் – அமரம் இயக்குநர் பேச்சு

இயக்குநர் அருள் கிருஷ்ணன் கதை,திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரம்.இவர் இயக்குநர் கோகுல்,ராஜன்மாதவ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு காதல்கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்,தேஜஸ் ராஜன்