தமிழ்த் திரையுலகின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் இல்வாழ்க்கைத் துணையை சட்டப்பூர்வமாகப் பிரிந்தார். டிசம்பர் 29,2021 அன்று அவர் வெளீயிட்டிருந்த அறிவிப்பில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா












