Home Posts tagged Amalapaul (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் வேண்டாம் அலறும் திரையரங்குக்காரர்கள்

அரவிந்த்சாமி அமலாபால் உட்பட பலர் நடித்த படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், சேலம் பகுதியில்
சினிமா செய்திகள் நடிகர்

அரவிந்த்சாமி படம் தள்ளிப்போனது இதனால்தான்

மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் மொழிமாற்றம் இது. இத்திரைப்படம் இந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது இந்த படத்தின் வெளீயீடு மே 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம்,
செய்திக் குறிப்புகள்

அமலாபால் செய்த அதிரடி, குவியும் பாராட்டுகள்

பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலாபால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத்
சினிமா செய்திகள் நடிகை

பாலியல் சீண்டல் பற்றி அமலாபால் பரபரப்பு அறிக்கை

  சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் ரீதியான அணுகுமுறையில் பேசியதாக நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி புகார் அளித்தார். இதனால் அழகேசனை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பல்லாவரம் பாஸ்கர் என்பவரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது