September 24, 2026
Home Posts tagged Amala Home
செய்திக் குறிப்புகள்

அமலாபால் செய்த அதிரடி, குவியும் பாராட்டுகள்

பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலாபால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதில் என்றுமே