இசையமைப்பாளர் சி.சத்யாவின் இருபத்தைந்தாவது படமாக அமைந்துள்ளது அரண்மனை 3. அப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, படம் வெளியான பின்பு பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில் அவருடன் ஓர் உரையாடல்…. 1. அரண்மனை 3 உங்களுக்கு 25 ஆவது படம். அது அமைந்தது மற்றும்












