October 15, 2026
Home Posts tagged Akhash
Uncategorized செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகின் இருபெரும் குடும்பங்களை இணைத்த திருமணம்

நடிகர் அதர்வா முரளி மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..  தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்புத் துறையில் கோலோச்சும்