தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட் என்றொரு புதிய இந்திப்படம் தொடங்கவிருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளீயானது. அப்படத்தை இந்தியில் புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆகாஷ்குரானா இயக்குகிறார்.












