வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். அஜித் நடிக்கும் அந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பிடவில்லை. ‘ஏகே61’ என அழைக்கப்படும் இந்தப் படத்தில் 3 ஆவது முறையாக அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி












