அஜீத் நடிக்கும் அடுத்தபடம் டேர்டெவில்.இவ்வாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அஜீத்தின் இந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதற்கு முன்புவரை ஏகே 64 எனச் சொல்லப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அன்று அறிவிக்கப்பட்டது. அஜீத்தின் முந்தைய படமான குட்பேட்












