Home Posts tagged AK 62
சினிமா செய்திகள்

அஜீத் 62 படத்தின் கதை இதுதான்?

அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்… சிறு
சினிமா செய்திகள்

அஜீத் கேட்ட சம்பளம் வணங்கி வழியனுப்பிய நிறுவனம் – ஏகே 62 பட சுவாரசிய தகவல்

அஜீத் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், அஜீத் நடிக்கும் 62 ஆவது படக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18,2022 அன்று வெளியானது. அதன்படி அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார். முன்னதாக, அஜீத்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம்