அண்மைக்கால திரைப்படங்களில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குறையைப் போக்க சுதீப் கதாநாயகனாக நடித்திருக்கும் மேக்ஸ் படம் வந்திருக்கிறது. காவல் ஆய்வாளர் அர்ஜுன் மஹாக்ஷய் என்கிற மேக்ஸ் கதாபாத்திரத்தில் சுதீப் நடித்திருக்கிறார்.அடிக்கடி பணி இடைநீக்கத்துக்கு ஆளாகக்
ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும்












