Home Posts tagged Ajith Kumar
கட்டுரைகள்

அடுத்தபடம் குறித்து ஆதிக்ரவிச்சந்திரனுக்கு அஜீத் சொன்ன கறாரான அறிவுரை

திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்டார்.அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு
சினிமா செய்திகள்

சினிமாவில் இடைவெளி – அஜீத் முடிவு

நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.இதற்கு முன்னதாக மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டிய நிலையில் இருப்பதாகச் சொல்கின்றனர். விடாமுயற்சி
சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்தில் மிகப்பெரும் மாற்றம்?

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவிருக்கும் புதியபடம் விடாமுயற்சி. இந்தப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு நீரவ்ஷா. படத்தின் நாயகி உள்ளிட்ட நடிகர் நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் நடக்கவிருக்கிறது
சினிமா செய்திகள்

‘தல வேண்டாம்’… அஜித் திடீர் அறிக்கை !

அஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் அஜித். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர். ரசிக
காணொளி வீடியோ

வலிமை படத்தின் காட்சிகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு

Movie – Valimai Music Composed & Arranged by Yuvan Shankar Raja Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others Written and Directed by H. Vinoth Produced by Zee Studios & Boney Kapoor DOP : Nirav Shah Music Director: Yuvan Shankar Raja Art Director: K. Kadhir […]
சினிமா செய்திகள்

அஜீத்தின் அடுத்த பட இயக்குநர் ஏ.எல்.விஜய் ?

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அஜீத் நடிக்கவிருக்கும் படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் அஜீத் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கும் நிறுவனம்
சினிமா செய்திகள்

போலிக் கடிதம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை – அஜீத் அறிவிப்பு

மார்ச் 6 ஆம் தேதி மாலை சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது அந்த அறிக்கை போலியானது என்றும் அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்