முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். ஓரிரு கொலைகள், காவல்துறை விசாரணை,ஒரே இரவுக்குள் நடக்கும் கதை ஆகிய அம்சங்களைக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க
டிஜிட்டல் யுகம் என்கிற பெயரில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப் பழகியதாலும் குறிப்பாக நம் கையில் இருக்கும் நவீன கைபேசி எவ்வளவு ஆபத்துகளை நமக்குக் கொண்டுவருகின்றன என்பதையும் விளக்கிச் சொல்லும் படம்தான் எக்ஸ் வீடியோஸ். ஆபாச இணையதளங்களைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளரின் பார்வையில் விரிகிறது படம். நாயகி ஆகிருதிசிங்கின் அரைநிர்வாணக் காட்சிகள் கிளுகிளுப்பை













