2015 ஆம் அண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமாண்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களில் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக
ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ்,
‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது.
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷிகண்ணா உட்பட பலர் நடித்த இமைக்கா நொடிகள் படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு மட்டுமல்ல நல்ல வசூலும் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லி, ஊடகங்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு
பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார். ஆனால், வரிசையாகச் சொல்லியடிக்கிற கொலைகாரனை நெருங்க முடியாமல் திணறுகிறார். இது
















