Home Posts tagged Adwitha Arumugam
விமர்சனம்

லோக்கல் டைம்ஸ் – இணையத் தொடர் விமர்சனம்

உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும்