Home Posts tagged Advait Chandan
விமர்சனம்

லால்சிங்சத்தா – திரைப்பட விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளரும் லால்சிங்சத்தா என்கிற சாதாரண இளைஞனின் கதையைச் சொல்லி அதனூடே இந்திய ஒன்றிய அரசியலையும் தம் விருப்பத்துக்கேற்ற வகையில் இக்காலத்தவர்க்குச் சொல்லியிருக்கும் படம் லால்சிங்சத்தா. சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின்