Home Posts tagged Adukalam Murugadoss
விமர்சனம்

ரங்கோலி – திரைப்பட விமர்சனம்

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து
விமர்சனம்

ராஜாமகள் – திரைப்பட விமர்சனம்

ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள். ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில் நாயகன். கதைக்கேற்றவர். வாடகை