மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி.கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட
விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும் கூல்சுரேஷ் வாய்பேசமுடியாதவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்பன போன்ற சுவாரசியமான மக்களின் எண்ணவோட்டங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்து புது அனுபவம் தரும்
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்















