Home Posts tagged Adithya Varma
சினிமா செய்திகள்

துருவ் விக்ரமின் அடுத்த இயக்குநர் பற்றிய புது தகவல்

விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சினிமா

ஆதித்ய வர்மா – விமர்சனம்

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா. கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல், பிரிவு, மீண்டும் சேர்தல் என்கிற நவயுக தேவதாஸ் கதை தான் இந்த ஆதித்ய வர்மா. மங்களூர்
சினிமா செய்திகள்

ஆதித்ய வர்மா படத்தின் புது ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மகன், த்ருவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழாக்கமான இந்தப் படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும்
செய்திக் குறிப்புகள்

மகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த ஆதித்ய வர்மா. இதில்தான், துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கிரிசாயா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல
சினிமா செய்திகள்

விடுமுறை மற்றும் உலகக் கோப்பையை மீறி வரவேற்புப் பெற்ற ஆதித்ய வர்மா – விக்ரம் மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியிருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார். இ4